×

இரண்டாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ரா ஜோனேஸ்!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் தான் கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ஹோட்டல் ‘உமைத் பவன்’ பேலஸில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில
 

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாளில் தான் கரம் பிடித்தார்.

ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ஹோட்டல் ‘உமைத் பவன்’ பேலஸில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

திருமண வாழ்க்கையை கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் கொண்டிக்கொண்டிருக்கும் இவர்களது திருமண போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.