சூடான பார்வையால் ‘கிக்’ ஏத்தும் ராதிகா ஆப்தே!
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய திறமையால் ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் ராதிகா. துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கவும் தயார் என்று அவரே கூறுவதுண்டு. ராதிகா ஆப்தே சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். கிளாமர்
Mar 24, 2021, 18:29 IST
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தன்னுடைய திறமையால் ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் ராதிகா. துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கவும் தயார் என்று அவரே கூறுவதுண்டு. ராதிகா ஆப்தே சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களைக் கைவசம் வைத்துள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.