×

டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை! யாருக்காக தெரியுமா?

40 வயதான இவர் தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். பாலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வரும் ராக்கி சாவந்த். 40 வயதான இவர் தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். புல்வாமா தாக்குதலின் போது நம் தேசத்துக்காக மனித வெடிகுண்டாக மாறி உயிர்துறக்க தயார் என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார். இப்படி அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருப்பார்
 

40 வயதான இவர் தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

பாலிவுட்டில் கிளாமர் குயீனாக வலம் வரும் ராக்கி சாவந்த். 40 வயதான  இவர் தமிழில் ‘முத்திரை’, ‘என் சகியே’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

புல்வாமா தாக்குதலின் போது நம் தேசத்துக்காக மனித வெடிகுண்டாக மாறி உயிர்துறக்க தயார் என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார். இப்படி  அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருப்பார் ராக்கி சாவந்த்.

 இவர்  ஹிந்தி டிவி நிகழ்ச்சி மற்றும் சோஷியல் மீடியா பிரபலமான தீபக் கலாலை திருமணம் செய்துக் கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தனது கணவருக்காக என்று தனது இன்ஸ்டாகிராமில் சில வீடியோக்களை  வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் டாப்லெஸ்ஸாக படுக்கையில் எடுத்துள்ள டிக்  டோக்  வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை கண்ட  நெட்டிசன்கள் யாரும்மா? உன் கணவர் என்று கேட்டு வருகின்றனர்.