×

ஸ்ரீதேவியின் இரண்டாமாண்டு நினைவு தினம்! இந்திய திரையுலகம் இரங்கல்

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரீதேவி 2018-ல் இன்று காலமானார். தனது நடிப்பாலும் ,அழகாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தனது நான்கு வயதில் துனைவன் என்ற பக்தி படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பணியாற்றினார். பின்னர் ஸ்ரீதேவி, தனது கடின உழைப்பால் வெற்றி பெற்று பாலிவுட்டின் லேடி அமிதாப் என்ற பெயரைப் பெற்றார். இந்திய சினிமாவின் பிரபல நடிகையான
 
இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரீதேவி 2018-ல் இன்று காலமானார். தனது நடிப்பாலும் ,அழகாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தனது நான்கு வயதில் துனைவன் என்ற பக்தி படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பணியாற்றினார். பின்னர் ஸ்ரீதேவி, தனது கடின உழைப்பால் வெற்றி பெற்று பாலிவுட்டின் லேடி அமிதாப் என்ற பெயரைப் பெற்றார்.

ஸ்ரீதேவி பாலிவுட்டில் மட்டுமல்ல, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். கமல் என்றாலே அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவிதான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்தது. தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு போன ஸ்ரீதேவி அங்கு கொடி கட்டிப் பறந்தார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஸ்ரீதேவி தன்னுடைய நடனத்திற்கும் பேர் போனவர். 

ஸ்ரீதேவி தான் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் வாய்ப்பையே நிராகரிதுள்ளார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி துபாயில் உள்ள தனது ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக செய்திகள் வந்தன. இன்றும் அவரின் இறப்பிற்க்கான காரணம் சரியாக தெரிவிக்கப்படவில்லை.

தனது அம்மாவின் இரண்டாவது நினைவு ஆண்டு விழாவில், ஜான்வி கபூர் அம்மாவுடன் இருக்கும் தனது குழந்தை பருவப் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “தினமும் உங்களை மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புக்காக, ஸ்ரீதேவி அவர்களுக்கு தேசிய விருது மற்றும் பத்மஸ்ரீ விருது கவுரவித்தது இந்திய அரசு.