×

‘சாந்தி ப்ரியா’ என பெயரை மாற்றிக்கொண்ட தீபிகா படுகோனே!

2007 ம் ஆண்டு ஃபரா கான் குந்தர் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘ஓம் ஷாந்தி ஓம்’ .இந்த திரைப்படத்தில் ‘சாந்தி ப்ரியா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அறிமுக நாயகியாக இருந்தாலும் பலகோடி மக்களை கவர்ந்து தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டினார் தீபிகா. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாகாகவே தீபிகாவுக்கு அடுத்தடுத்து கால்ஷீட்டுகள் குவிந்தன. இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள்
 

2007 ம் ஆண்டு ஃபரா கான் குந்தர் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘ஓம் ஷாந்தி ஓம்’ .இந்த திரைப்படத்தில் ‘சாந்தி ப்ரியா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தீபிகா படுகோனே.

இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அறிமுக நாயகியாக இருந்தாலும் பலகோடி மக்களை கவர்ந்து தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டினார் தீபிகா. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டாகாகவே தீபிகாவுக்கு அடுத்தடுத்து கால்ஷீட்டுகள் குவிந்தன.

இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தீபிகா தனது சமூகவலைதளப் பக்கங்களை ”சாந்தி ப்ரியா” என்ற தனது அறிமுக பெயருக்கு மாற்றினார்.மேலும் ட்விட்டரில் #13YearsOfDeepikaPadukone என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.