×

அந்த நடிகர் மட்டும் வேண்டாம்… வாய்ப்பை தட்டிக்கழித்த மலையாள நடிகை…

நடிகருடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் மீண்டும் அவருடன் நடிக்க மலையாள நடிகை மறுத்துவிட்டார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மலையாள நடிகை ஒருவர் தமிழில் ஒரு படத்தில் நடித்தார். பிரபல தமிழ் நடிகருடன் சேர்ந்து நடித்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தது.பல மலையாள இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் நடிக்க மறுத்து விட்டாராம்
 

நடிகருடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் மீண்டும் அவருடன் நடிக்க மலையாள நடிகை மறுத்துவிட்டார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மலையாள நடிகை ஒருவர் தமிழில் ஒரு படத்தில் நடித்தார். பிரபல தமிழ் நடிகருடன் சேர்ந்து நடித்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தது.பல மலையாள இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் நடிக்க மறுத்து விட்டாராம் நடிகை.

இந்த நிலையில் தமிழ் படத்தில் நடிக்கலாம் என்று முடிவெடுத்து சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தாராம். அப்போது ஒரு இயக்குனர் நடிகையிடம் ஒரு கதையை சொல்லி திருப்திபடுத்தி உள்ளார். அந்த கதை பிடிக்கவே, இந்த படத்தில் யார் ஹீரோ என்று கேட்டாராம் அந்த நடிகை. அப்போது ஒரு ஹீரோவின் பெயரை இயக்குனர் சொல்ல உடனே இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் அந்த நடிகை. ஏன் நடிக்க மறுத்தார் என்று காரணத்தை நாம் விசாரித்தபோது, அந்த ஹீரோவுடன் ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் நடிக்க மறுத்துவிட்டார் என்று தெரியவந்தது.