×

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தோலுரிக்கும் பொன்மகள் வந்தாள்: விமர்சனம் இதோ!

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். ஊரடங்கு காரணமாக இந்தப் படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி பொன்மகள் வந்தாள் திரைப்படம்
 

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். 

ஊரடங்கு காரணமாக இந்தப் படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.  அதன்படி   பொன்மகள் வந்தாள் திரைப்படம்  இன்று அமேசான் ப்ரைமில் வெளியானது. ஓடிடி தளத்தில் ஏற்கனவே சில தமிழ் படங்கள் வெளியாகி இருந்தாலும், முன்னணி நடிகை நடித்து, முன்னணி நிறுவனம் தயாரித்த திரைப்படம் வெளியாகிருப்பது  இதுவே முதல்முறையாகும். 

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை கண்டு இணைய வாசிகள் தெரிவித்துள்ள விமர்சனங்களை இங்கு காணலாம் ..