×

கமல்- கௌதமியின் இளைய மகளா இது..?! சேலை கட்டும் அளவுக்கு வளந்துட்டாங்களே..!!

மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகள் இந்தப் படம் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சீன மொழியில் கூட ரீமேக் ஆனது. த்ரிஷ்யம் மற்றும் அதன் தமிழ் ரீமேக்கான பாபநாசம் ஆகிய இருபடங்களிலும் இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அனில். மீனு என்ற கேரக்டரில் நடித்திருந்த அந்த குட்டிப்பெண்
 

மோகன்லால், மீனா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம், த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகள் இந்தப் படம் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சீன மொழியில் கூட ரீமேக் ஆனது.

த்ரிஷ்யம் மற்றும் அதன் தமிழ் ரீமேக்கான பாபநாசம்  ஆகிய இருபடங்களிலும் இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அனில். மீனு என்ற கேரக்டரில் நடித்திருந்த அந்த குட்டிப்பெண் ரசிகர்களிடம் மிகவும் பாப்புலரானார்.

கேரளாவைச் சேர்ந்த இந்த மீனு குட்டி இப்போது  ஹீரோயினாகும் அளவிற்கு  வளர்ந்தவிட்டார்.  சமூக வலைதளங்களில் தனது கியூட்டான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார். தற்போது எஸ்தர் அனில். சேலை கட்டியபடி அவர் எடுத்துள்ள போட்டோஸ், வைரலாகி வருகின்றன.