×

சூப்பர் ‘ஹிப்’, பெர்பெக்ட் ‘ஷேப்’… பார்வதி நாயரின் பளபளக்கும் போட்டோஷூட்!

நடிகை பார்வதி நாயர் சிகப்பு சேலையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது. ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை பார்வதி நாயர். பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார். ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நிமிர்’ படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வரும் பார்வதி நாயர் ஒரு பிஸியான மாடெலும் கூட. சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்து வந்த
 

நடிகை பார்வதி நாயர் சிகப்பு சேலையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.

‘என்னை அறிந்தால்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை பார்வதி நாயர். பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார். ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நிமிர்’ படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வரும் பார்வதி நாயர் ஒரு பிஸியான மாடெலும் கூட. சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்து வந்த பார்வதி பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் ‘மிஸ் கர்நாடகா’ மற்றும் ‘மிஸ் நேவி குயின்’ போன்ற அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

பார்வதி வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் செம ஹாட் தான். அதனால் இவரது போட்டோஷூட்கள் ஆட்டோமேட்டிக் ஆக வைரல் லிஸ்டில் இணைந்துவிடும்.

தற்போது பார்வதி சிகப்பு சேலையில் நெளிவு சுளிவுகளோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. பார்வையாலே எங்க நெஞ்சு பத்திக்குது என்றவாறு நெட்டிசன்கள் கமெண்ட்டடித்து வருகின்றனர்.