×

உள்ளாடை தெரியும்படி படுக்கையில் படுத்துகிட்டு கவர்ச்சி போஸ் கொடுக்கும் பிரபல நடிகை…

2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.அதன் பிறகு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் துணை நடிகையாக வந்து கவர்ச்சி காட்டியிருப்பார். 35 வயதை எட்டிவிட்ட பூனம் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை… பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோ ஷூட்
 

2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.அதன் பிறகு  தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும்  ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் துணை நடிகையாக வந்து கவர்ச்சி காட்டியிருப்பார்.
35 வயதை எட்டிவிட்ட பூனம் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை… பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோ ஷூட் நடத்தி  தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்த கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தாலும், இவரை அடக்க முடியவில்லை.. தற்போது உள்ளாடை தெரியும்படி படுக்கையில் படுத்துகொண்டு போஸ் கொடுக்கும்  அந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால், அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன..