×

மகிழ் திருமேனி – உதயநிதி கூட்டணியில் உருவாகும் படம்… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் படத்தின் அதிரபூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் கடைசியாக தடம் திரைப்படம் வெளியானது. அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை அடுத்து மகிழ், விஜயுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
 

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் படத்தின் அதிரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் கடைசியாக தடம் திரைப்படம் வெளியானது. அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை அடுத்து மகிழ், விஜயுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

தற்போது உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் வேலைகள் ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் க்ரைம் திரில்லர் ஜேர்னரில் உருவாக உள்ளது.