×

தீபாவளி தினத்தில் தித்தித்த தீபங்கள்… நடிகைகளின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்!

நேற்று நாடு முழுவதும் மக்கள் தீபாவளித் திருநாளை பட்டாசு வெடித்தும், இனிப்பு சுவைத்தும் கொண்டாடினர். திரைத்துறையினரும் தங்கள் பங்கிற்கு பல படங்களின் அப்டேட் வெளியிட்டு மக்களை உற்சாகப்படுத்தினர். திரையுலகப் பிரபலங்களும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சாதரண நாளிலேயே வித விதமான போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள் என்றால் தீப ஒளித் திருநாள் என்றால் சும்மா விடுவார்களா? பாரம்பரிய உடையில் தீபம் மின்னும் தீப ஒளித் திருநாளை கொண்டாடிய
 

நேற்று நாடு முழுவதும் மக்கள் தீபாவளித் திருநாளை பட்டாசு வெடித்தும், இனிப்பு சுவைத்தும் கொண்டாடினர். திரைத்துறையினரும் தங்கள் பங்கிற்கு பல படங்களின் அப்டேட் வெளியிட்டு மக்களை உற்சாகப்படுத்தினர்.

திரையுலகப் பிரபலங்களும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சாதரண நாளிலேயே வித விதமான போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள் என்றால் தீப ஒளித் திருநாள் என்றால் சும்மா விடுவார்களா?

பாரம்பரிய உடையில் தீபம் மின்னும் தீப ஒளித் திருநாளை கொண்டாடிய தித்திக்கும் நடிகைகளின் போட்டோக்களைப் பார்க்கலாம்.