×

விஜயின் ஜனநாயகன் புதிய போஸ்டர் வெளியீடு

 

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “Lets Begin" என்ற வாசகத்துடன் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது