×

கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

 

நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 99.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள இல்லத்தில் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது மூப்பாள் காலமானார். அவருக்கு வயது 99.  கொல்லக்குடி கருப்பாயிக்கு 1993ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தது. இவர் நாட்டுபுற பாடகியாகவும் இருந்துள்ளார். ஆண் பாவம், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு உள்ளிட்ட திரைப்படங்களில் கருப்பாயி அம்மாள் நடித்துள்ளார்.