70-வது தேசிய விருது: சிறந்த பிற மொழி திரைப்படங்கள்
Aug 16, 2024, 18:00 IST
70 வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷர்மிலா தாகூர் நடிப்பில் வெளியான குல்மோஹர் திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான விருதை வென்றது.
இப்படத்தை ராகுல் வி சித்தெலா இயக்கினார். நடிகை ஷர்மிலா 13 வருடங்களுக்கு பின் இப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. மற்றமொழிப்படங்களான சிறந்த பஞ்சாபி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெறுகிறது BAGHI DI DHEE திரைப்படம்.சிறந்த ஒடியா மொழி திரைப்படமாக DAMAN திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.