×

கிளாமர் புகைப்படங்களை களமிறக்கி சோசியல் மீடியாவை அதிர வைக்கும் பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பாஜ்வாவின் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களைக் கலக்கி வருகின்றன. நடிகை பூனம் பாஜ்வா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதையடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உடன் சேர்ந்து ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார். அந்த வகையில் பூனம்
 

நடிகை பூனம் பாஜ்வாவின் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களைக் கலக்கி வருகின்றன.

நடிகை பூனம் பாஜ்வா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதையடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார்.

கடைசியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உடன் சேர்ந்து ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார்.

அந்த வகையில் பூனம் தற்போது வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இந்த போட்டோஷூட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.