மீண்டும் திரைக்கு வருகிறது 'புதுப்பேட்டை' திரைப்படம்
Jul 24, 2025, 18:30 IST
ஜூலை 26 ஆம் தேதி 4K Version-ல் ரீ-ரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘புதுப்பேட்டை’ திரைப்படம்.
2006 ஆம் ஆண்டு நடிகர் தனுஸின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புதுப்பேட்டை. இத்திரைப்படத்தில் ஸ்னேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்து இருந்தனர். உலகளவில் 250 திரைகளில் வெளியான இத்திரைப்படம், 3 கோடி ரூபாய் வரையிலான வசூலை பெற்றது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் தனுசின்'புதுப்பேட்டை' திரைப்படம் 4K தொழில்நுட்பத்தில் வரும் ஜூலை 26ம் தேதி உலகம் முழுவதும் ரீ- ரிலீஸ் ஆக உள்ளது.