×

”தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு…” ஷெரினின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸால் கிரங்கிப்போன ரசிகர்கள்…

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஷெரின். அதன்பிறகு விசில், ஸ்டூடண்ட் நம்பர் 1 , உற்சாகம் என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஷெரினை மீண்டும் சினிமாவில் பார்க்க முடியவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்து அதிகம் பாப்புலராகிவிட்டார்.. பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது
 

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஷெரின்.

அதன்பிறகு விசில், ஸ்டூடண்ட் நம்பர் 1 , உற்சாகம் என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த ஷெரினை மீண்டும் சினிமாவில் பார்க்க முடியவில்லை.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்து அதிகம் பாப்புலராகிவிட்டார்..

பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது குண்டாக இருந்த ஷெரின், 10கிலோ வரை எடை குறைத்து மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

ஊரடங்கு தொடங்கியது முதல் சேலை, சுடிதார் வேட்டி சட்டை , பட்டுப்புடவை, ஷார்ட் ட்ரெஸ் கவர்ச்சி புகைப்படங்கள் என அடுக்கடுக்காய் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் ஷெரின்..

தற்போது வெள்ளை புடவையில் தனது பின்னழகை காட்டியபடி கண்ணாடி முன்னாடி அமர்ந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்..