×

இந்த விசயத்துல 'சூர்யா'வையே மிஞ்சிடுவார் போல நம்ம 'சூரி'…!

காமெடி நடிகர் சூரி இப்பொழுதெல்லாம் காமெடியில் கவனம் செலுத்தாமல் ஹீரோவாக நடிக்க முயற்சித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்தன. அதனை நிரூபிக்கும் வகையில் சூரியும் காமெடி கதாபாத்திரங்களை ரிஜெக்ட் செய்தும் வருகிறார். உச்சகட்டமாக வெற்றிமாறன் படம் ஒன்றிலும் கம்மிட்டாகியிருக்கிறார். லாக்கடவுனில் குடும்பத்தோடு நேரத்தை செலவழித்த சூரி அந்த வீடியோக்களை இணையதளத்திலும் உலவவிட்டார். பின் ஜல்லிக்கட்டு காளையுடன் நிற்பது போன்ற போஸ்ட்டரை வெளியிட்டு ஹைப்பை அதிகரித்தார். தாடி லூக்கிலும் மிரட்டினார். தற்பொழுது ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில்,
 

காமெடி நடிகர் சூரி இப்பொழுதெல்லாம் காமெடியில் கவனம் செலுத்தாமல் ஹீரோவாக நடிக்க முயற்சித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்தன. அதனை நிரூபிக்கும் வகையில் சூரியும் காமெடி கதாபாத்திரங்களை ரிஜெக்ட் செய்தும் வருகிறார். உச்சகட்டமாக வெற்றிமாறன் படம் ஒன்றிலும் கம்மிட்டாகியிருக்கிறார். லாக்கடவுனில் குடும்பத்தோடு நேரத்தை செலவழித்த சூரி அந்த வீடியோக்களை இணையதளத்திலும் உலவவிட்டார்.

பின் ஜல்லிக்கட்டு காளையுடன் நிற்பது போன்ற போஸ்ட்டரை வெளியிட்டு ஹைப்பை அதிகரித்தார். தாடி லூக்கிலும் மிரட்டினார். தற்பொழுது ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில், சூரி கடுமையாக உடற்பயிற்சி செய்து உடம்பை ஹீரோ ரேஞ்சுக்கு மாற்றியுள்ளார்.
 

 

View this post on Instagram

 

Back to Gym 💪🏋️‍♂️ #reels

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on Aug 14, 2020 at 6:47am PDT


அவருடய இந்த மாற்றம் நடிகர் சூர்யாவுக்கே டப் குடுக்கும் வகையில் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்தும் வருகிறார்கள். சிக்ஸ்பேக் வைத்து இளைஞர்களை கவர்ந்தவர் சூர்யா அவரைபோலவே சூரியும் உடலை மெருகேற்றி வருவதால் இவ்வாறு கமெண்ட் செய்து வருகிறார்கள்.