×

‘தாதா 87’ படத்தின் தயாரிப்பாளர் திடீர் மரணம்!

‘தாதா 87’ படத்தின் தயாரிப்பாளர் கலை இன்று காலமாகியுள்ளார். சாருஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘தாதா 87’. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சாருஹாசன். இந்தப் படத்தை கலை என்பவர் தயாரித்திருந்தார். இன்று மாலை தயாரிப்பாளர் கலை திடீர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

‘தாதா 87’ படத்தின் தயாரிப்பாளர் கலை இன்று காலமாகியுள்ளார்.

சாருஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘தாதா 87’. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சாருஹாசன். இந்தப் படத்தை கலை என்பவர் தயாரித்திருந்தார்.

இன்று மாலை தயாரிப்பாளர் கலை திடீர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.