×

சகோதரிகளுடன் தனுஷ் மற்றும் செல்வராகவன்… வைரலாகும் புகைப்படம்!

நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் தங்களது சகோதரிகள் மற்றும் பாட்டியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள் தான் செல்வராகவன் மற்றும் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். தனது அப்பா இயக்குனராக இருந்தாலும் இருவரும் அவரவர் தனித்திறமை நிரூபித்தே இதுவரை வளர்ந்து வந்துள்ளனர். செல்வராகவன் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார். மறுபுறம் தனுஷ் தனது நடிப்புத் திறமையால் ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார். இதுவரையில் தனுஷ் சகோதரிகள்
 

நடிகர் தனுஷ், இயக்குனர் செல்வராகவன் தங்களது சகோதரிகள் மற்றும் பாட்டியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள் தான் செல்வராகவன் மற்றும் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். தனது அப்பா இயக்குனராக இருந்தாலும் இருவரும் அவரவர் தனித்திறமை நிரூபித்தே இதுவரை வளர்ந்து வந்துள்ளனர்.

செல்வராகவன் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தினார். மறுபுறம் தனுஷ் தனது நடிப்புத் திறமையால் ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார்.

இதுவரையில் தனுஷ் சகோதரிகள் புகைப்படங்கள் அவ்வளவாக இணையத்தில் வெளியானதில்லை. தற்போது தனுஷின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்களின் பாட்டி மற்றும் இரு சகோதரிகளுடன் செல்வராகவன் மற்றும் தனுஷ் உள்ளனர்.