×

எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘மான்ஸ்டர்’!

எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை: எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ’அட்டக்கத்தி தினேஷ்’ நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்துக்கு ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில், நெல்சன் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பொட்டென்ஷியல்
 

எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

’அட்டக்கத்தி தினேஷ்’ நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்துக்கு ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில், நெல்சன் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கவிருக்கும் இப்படத்துக்கு ‘மான்ஸ்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

S.J.Suryah, Priya Bhavani Shankar, Monster, Nelson Venkatesan, Potential Studios