×

‘ஒரு விரல் புரட்சி’ – சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று ரிலீஸ்!

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது. சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது. இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதா
 

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது.

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது. 

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர். 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘சிம்டாங்காரன்’ சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.