×

கணவருடன் கடற்கரையில் ரொமான்ஸ் செய்யும் பிரியங்கா சோப்ரா! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ்யை காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தனது கணவருடன் நேரத்தை கழித்து வருகிறார். இந்நிலையில்
 

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ்யை காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தனது கணவருடன் நேரத்தை கழித்து வருகிறார். 

இந்நிலையில் அடிக்கடி தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது தனது கணவர் மற்றும் கணவரின் சகோதரர்களுடன் இணைந்து புளோரிடாவில் உள்ள மியாமி இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் இருவரும் சேர்ந்து நடனமாடும் வீடியோவை நிக் ஜோனாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: நேர்கொண்ட ‘பார்வை’க்கு தப்பிய தலையின் புது போட்டோ!