×

தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் நிறைவு!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைத்து நடைபெற்று வந்த ’விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங்
 

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் அமைத்து நடைபெற்று வந்த ’விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இறுதியாக ஒரு பாடல் காட்சி புனேவில் படமாக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.