×

தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு?

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4வது முறையாக அஜித்-நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. அதனை
 

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4வது முறையாக அஜித்-நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் இது தங்களுக்கு தல பொங்கல் என கொண்டாடி தீர்த்தனர்.

இதன் காரணமாக அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.