×

பிரபுதேவாக்கு நன்றி சொன்ன மகன்!

பிரபுதேவாவின் மகன் தன் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் நன்றி கூறிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது சென்னை: பிரபுதேவாவின் மகன் தன் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் நன்றி கூறிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு இந்த உயரிய விருது கிடைத்ததற்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது மிகப் பெரிய
 

பிரபுதேவாவின் மகன் தன் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் நன்றி கூறிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது

சென்னை: பிரபுதேவாவின் மகன் தன் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் நன்றி கூறிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

நடிகரும்  இயக்குநர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு இந்த உயரிய விருது கிடைத்ததற்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது மிகப் பெரிய கவுரவம் என்றும் மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.