×

பிறந்தநாளை நயன்தாராவுடன் கொண்டாடும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியாகவுள்ளது. சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியாகவுள்ளது. சீமராஜா படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷின் படத்தில் நடித்துள்ளார். கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட
 

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியாகவுள்ளது.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியாகவுள்ளது.

சீமராஜா படத்தை தொடர்ந்து நடிகர்  சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷின் படத்தில் நடித்துள்ளார். கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், அப்படத்தின் டீஸர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது என்று பட குழு தெரிவித்துள்ளது.