×

மீண்டும் தக்ஷா டீமுடன் இணைந்து ஆளில்லா விமானம் இயக்கிய தல அஜித்!

‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன் தக்ஷா டீமுடன் சேர்ந்து ஆளில்லா விமானத்தை நடிகர் அஜித் இயக்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை: ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன் தக்ஷா டீமுடன் சேர்ந்து ஆளில்லா விமானத்தை நடிகர் அஜித் இயக்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தல அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா டீம் உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில்
 

‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன் தக்ஷா டீமுடன் சேர்ந்து ஆளில்லா விமானத்தை நடிகர் அஜித் இயக்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன் தக்ஷா டீமுடன் சேர்ந்து ஆளில்லா விமானத்தை நடிகர் அஜித் இயக்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜித் ஆலோசகராக இருந்த தக்ஷா டீம் உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ்– 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியில் பங்கேற்று 2வது இடத்தை தட்டிச் சென்றது. உலகளவில் நடந்த இப்போட்டியின் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ‘தக்ஷா’ டீமுக்கு மீண்டும் ஆலோசனை வழங்கும் பணியில் அஜித் ஈடுபட்டுள்ளார்.