×

மேலாடை இல்லாமல் படுகவர்ச்சியாக புடவை கட்டி போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா: வைரல் வீடியோ!

நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடை அணியாமல் புடவை கட்டி கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடை அணியாமல் புடவை கட்டி கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனஸை கடந்த டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள
 

நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடை அணியாமல் புடவை கட்டி கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடை அணியாமல் புடவை கட்டி கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனஸை கடந்த டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ‘உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் ஆடம்பரமாக நடைபெற்றது. 

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அந்த வகையில் சமீபத்தில்  பிரியங்காவின் கேன்ஸ் திரைப்பட விழா புகைப்படங்கள் கூட வலைதளங்களை  ஆக்கிரமித்திருந்தது. 

 

இந்நிலையில்  பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் பிரபல இதழுக்கான போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

 

அதில்  மேலாடை அணியாமல் கவர்ச்சியாகப் புடவை கட்டி வந்துள்ளார். மேலும் அந்த உடையில் அவர் ஆடிய நடன அசைவுகளின் வீடியோ ஒன்றும் தற்போது வலைதளத்தில் வேகமாகப் பரவி  வருகிறது.  இதை கண்ட நெட்டிசன்கள் எப்படி இதற்கு நிக் ஜோனஸ் சம்மதம் சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.