×

ரஜினி, அஜித் சாதனையை முறியடித்த தளபதி விஜய்: உற்சாகத்தில் ரசிகர்கள்: எப்படி தெரியுமா?

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் திரைப்பட சாதனைகளை தளபதி விஜய்-யின் சர்கார் திரைப்படம் முறியடித்துள்ளது . சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் திரைப்பட சாதனைகளை தளபதி விஜய்-யின் சர்கார் திரைப்படம் முறியடித்துள்ளது . ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். Top
 

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் திரைப்பட சாதனைகளை தளபதி விஜய்-யின் சர்கார் திரைப்படம் முறியடித்துள்ளது .

சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் திரைப்பட சாதனைகளை தளபதி விஜய்-யின் சர்கார் திரைப்படம் முறியடித்துள்ளது .

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.