×

ரிலீசானது ‘ஈஸ்வரன்’ ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படம் ரிலீசானதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்தப் படம் ஈஸ்வரன். சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளதால் பெரும் எதிர்ப்பு எழுந்தது. 2019ம் ஆண்டு சிம்பு நடித்த வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு இந்த படம் வெளி வந்துள்ளது. 30 கிலோ வரை எடையை குறைத்து ஒல்லியான தேகத்துடன் கிராமத்து பின்னணியில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர்
 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படம் ரிலீசானதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்தப் படம் ஈஸ்வரன். சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளதால் பெரும் எதிர்ப்பு எழுந்தது. 2019ம் ஆண்டு சிம்பு நடித்த வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு இந்த படம் வெளி வந்துள்ளது.

30 கிலோ வரை எடையை குறைத்து ஒல்லியான தேகத்துடன் கிராமத்து பின்னணியில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்க பிரச்சனை, ஓடிடி வெளியீட்டில் பிரச்சனை என பல்வேறு சிக்கல்களை சந்தித்து ஒருவழியாக ரிலீசாகி உள்ளது ஈஸ்வரன். ஈஸ்வரன் படத்தை வரவேற்க தியேட்டர் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள ரசிகர்கள், நீண்ட இடைவெளிக்குப்பிறகு சிம்புவை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி என்கின்றனர்.

படத்தில் ஆரம்பிச்ச உடனே சிம்பு பேட்டுடன் திரையில் தோன்றுவது மாஸாக இருந்தது. சிம்புவை படத்தில் ஈஸ்வரா என பெண்கள் சீன்களில் பட்டையை கிளப்புகிறது. ஆக மொத்தத்தில் ஈஸ்வரன் படம் சிம்புக்கு ஒரு கம் பேக் என்றே சொல்ல வேண்டும்.

இதனிடையே ஈஸ்வரன் படத்தை ரோகினி திரையரங்கில் நடிகர், நாயகி நிதி அகர்வால் உள்ளிட்ட படக்குழுவின் படம் பார்த்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.