×

ஹாலிவுட் செல்லும் தளபதி விஜய்யின் ‘தளபதி 63’!

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்திற்கான ஷூட்டிங் லொகேஷன் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது. சென்னை: தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்திற்கான ஷூட்டிங் லொகேஷன் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய்-அட்லி கூட்டணியில் அடுத்ததாக உருவாகவிருக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான லொகேஷ் பார்க்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்
 

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்திற்கான ஷூட்டிங் லொகேஷன் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்திற்கான ஷூட்டிங் லொகேஷன் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய்-அட்லி கூட்டணியில் அடுத்ததாக உருவாகவிருக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான லொகேஷ் பார்க்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும், நடிகர்கள் விவேக், யோகி பாபு ஆகியோர் காமெடி நடிகர்களாக நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.