×

‘கபடி’ விளையாடிய விஜய்… பாடலை வெளியிட்டது படக்குழு!

மாஸ்டரில் இடம்பெற்றுள்ள கபடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இந்த படம் பொங்கல் விருந்ததாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை ரசிகர்கள் கற்பூரம் ஏற்றி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில உள்ளனர். இதில் விஜய், விஜய் சேதுபதி வரும் அமோக வரவேற்பு உள்ளது. விஜய் மாஸாக வரும் காட்சிகளில் விசில்
 

மாஸ்டரில் இடம்பெற்றுள்ள கபடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இந்த படம் பொங்கல் விருந்ததாக அமைந்துள்ளது. திரையரங்குகளில் இப்படத்தை ரசிகர்கள் கற்பூரம் ஏற்றி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

திரையரங்குகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில உள்ளனர். இதில் விஜய், விஜய் சேதுபதி வரும் அமோக வரவேற்பு உள்ளது. விஜய் மாஸாக வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடலை ஒன்றின்பின் ஒன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றில், விஜய், அர்ஜுன் தாஸ் மோதும் காட்சிகளில் கபடி பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் நடித்து வெளிவந்த கில்லி படத்தின் பாடலே இந்த காட்சிகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.