×

நடிகை ஈஷா ரெபாவின் அசத்தல் பிளாக் அண்ட் வைட் புகைப்படங்கள்!

 

நடிகை ஈஷா ரெபாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.  

நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழில் 2016-ல் வெளியான 'ஓய்' என்ற படத்தில் அறிமுகமானவர். பின்னர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தை அடுத்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

தற்போது ஈஷா வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்கள் இளைஞர்களின் இதயங்களை அள்ளி வருகிறது.