×

உச்சகட்ட கவர்ச்சியை காட்டும் மாஸ்டர் பட நாயகி… குஷியான ரசிகர்கள்…

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். விஜய்யின் மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்த படம் இந்தியில் வெளியாவதால் பட
 

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்.

இந்த படம் இந்தியில் வெளியாவதால் பட புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட மாளவிகா மோகன், பாலிவுட் நடிகைகளையே கதறவிடும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் இருந்தார்.

இந்நிலையில் மாளவிகா, சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ரொம்பவே ஸ்டெய்லிஷ்ஷாக உச்சகட்ட கவர்ச்சியில் மின்னுகிறார். இந்த கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.