×

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை சாக்ஷ் அகர்வால்… புதிய புகைப்படங்கள் வைரல்…

விஜய் டியில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். இந்த நிகச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு குவிவது வழக்கும். அப்படிதான் பிக் பாஸ் சீசன் 3 முடிந்து வெளிவந்த சாக்ஷி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் முக் பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். தற்போது
 

விஜய் டியில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். இந்த நிகச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு குவிவது வழக்கும். அப்படிதான் பிக் பாஸ் சீசன் 3 முடிந்து வெளிவந்த சாக்ஷி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் முக் பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். தற்போது ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து வரும் “நான் கடவுள் இல்லை” படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதிய போட்டோஷூட் ஒன்றை சாக்‌ஷி நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.