×

“அம்மாடி உன் அழகு செம தூளு” – நடிகை திவ்யா ஸ்ரீ கலக்கல் புகைப்படங்கள்….

ஹைதாராபாத்தில் பிறந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து முதல் முறையாக தெலுங்கில் படம் நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்து புகழ்பெற்றார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அவ்வெப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி அவர் ஹோம்லியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கலாம்…
 

ஹைதாராபாத்தில் பிறந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து முதல் முறையாக தெலுங்கில் படம் நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்து புகழ்பெற்றார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அவ்வெப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி அவர் ஹோம்லியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கலாம்…