×

‘பிக்பாஸ்’ லாஸ்லியாவின் அசத்தல் புகைப்படங்கள்…

பிக்பாஸில் புகழ்பெற்ற லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. ரசிகர்களிடையே மிகந்த பிரபலமான நடிகையாக வலம் வந்தார். பிக்பாஸ் 3க்கு பிறகு லாஸ்லியாவுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றனர். இந்த வாய்ப்புகளை சாதகமாக்கி பல படங்களில் நடிக்கிறார். தற்போது பிரபல கிரிக்கெட் வீர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கிறார். பிரெண்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்தான் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கிறார் ஹர்பஜன். இந்நிலையில் லாஸ்லியா
 

பிக்பாஸில் புகழ்பெற்ற லாஸ்லியாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. ரசிகர்களிடையே மிகந்த பிரபலமான நடிகையாக வலம் வந்தார். பிக்பாஸ் 3க்கு பிறகு லாஸ்லியாவுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றனர். இந்த வாய்ப்புகளை சாதகமாக்கி பல படங்களில் நடிக்கிறார்.

தற்போது பிரபல கிரிக்கெட் வீர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கிறார். பிரெண்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்தான் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கிறார் ஹர்பஜன்.

இந்நிலையில் லாஸ்லியா எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வெவ்போது தன ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அப்படி வெளியிட்ட புகைப்படங்கள் இதோ