×

கவர்ச்சியில் ரசிகர்களை கட்டியிழுக்கும் ‘நிதி அகர்வால்’

தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்ற நிதி அகர்வால், கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார். ஐதராபாத் சேர்ந்த அவர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர். இந்தியில் ‘முன்னா மைக்கேல்’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் சிம்புவின் ’ஈஸ்வரன்’, ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் படத்தில் நடிக்கவிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களின் தொகுப்பு…
 

தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்ற நிதி அகர்வால், கன்னடம்,  மலையாளம்,  தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.

ஐதராபாத் சேர்ந்த அவர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர். இந்தியில் ‘முன்னா மைக்கேல்’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழில் சிம்புவின் ’ஈஸ்வரன்’, ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களின் தொகுப்பு…