×

கவர்ச்சியில் எல்லை மீறும் பூனம் பஜ்வா… இதுதான் கிளாமரோ… வாயை பிளக்கும் ரசிகர்கள்…

தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பூனம் பஜ்வா. சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். பின்னர் துரோகி, தம்பிக்கோட்டை படங்களிலும் நடித்தார். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு சுந்தர்.சியுடன் முத்தின கத்திரி படத்தில்
 

தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பூனம் பஜ்வா.

சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். பின்னர் துரோகி, தம்பிக்கோட்டை படங்களிலும் நடித்தார். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை.

இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு சுந்தர்.சியுடன் முத்தின கத்திரி படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி ஹூரோக்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார்.

படவாய்ப்பு குறைந்தாலும், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். அந்தவகையில் தான் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில்தான் பூனம் பஜ்வா கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் தொகுப்பை பார்க்கலாம் வாங்க…