×

தமிழில் வெளியாகிறது ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’

 

மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' தமிழில் வெளியாகிறது. டாம் ஹார்டி, மீண்டும் வெனமாக நடிக்கும் இந்தப் படத்தில் சிவெடெல் எஜியோஃபர், ஜூனோ டெம்பிள், ரைஸ் இஃபான்ஸ், பெக்கி லு, அலன்னா உபாச், ஸ்டீபன் கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹார்டி, மார்செல் ஆகியோரின் கதையின் அடிப்படையில் கெல்லி மார்செல் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

<a href=https://youtube.com/embed/__2bjWbetsA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/__2bjWbetsA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

மார்வெல் டிரையாலஜியின் இறுதித்தொகுப்பான இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியாவில் அக். 25-ம் தேதி 3டி-யில் வெளியிடுகிறது. இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.