×

இதுநம்ம லிஸ்ட்லயே இல்லையே... ரஜினி ஸ்டைலை பின்பற்றும் தனுஷ்!

 

நடிகர் தனுஷ் மாவட்ட வாரியாக வாராவாரம் ரசிகர் மன்றத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.

நடிகர் தனுஷ் மாவட்ட வாரியாக வாராவாரம் ரசிகர் மன்றத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அதன்படி தற்போது மதுரை ,தேனி விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென்மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் என சுமார் 2500 பேரை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்தார். அப்போது மதிய உணவாக பிரியாணி மற்றும் பெண்களுக்கு பட்டுப்புடவைகள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்கு என பலவற்றை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.