`அக்யூஸ்ட்' படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் கார்த்தி..!
Apr 22, 2025, 16:02 IST
நடிகர் உதயா தற்பொழுது `அக்யூஸ்ட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு வெளியான திருநெல்வேலி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார். கடைசியாக சிலம்பரசன் டி.ஆர் நடித்த மாநாடு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து தற்பொழுது அக்யூஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கன்னட இயக்குநரான பிரபு இயக்கியுள்ளார்.