முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ்...
May 6, 2025, 16:14 IST
நடிகர் பிரகாஷ் ராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சினிமா மட்டுமின்றி அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பகிர்ந்து வருபவர். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.