×

நடிகர் ராஜேஷ் மறைவு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்...!

 

பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ்,  உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.  

இவர் 1919 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.19/9- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150- க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதில் "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அகிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் கருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்." என கூறியுள்ளார்.