×

“விஜய் அரசியலில் ஓஹோனு வரணும்”-ஏழுமலையானை தரிசித்த சோபா

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஜய்யின் தாயார் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.