'பெருசு' படக்குழுவிற்கு வாழ்த்து கூறிய நடிகர் விஜய் சேதுபதி...!
Mar 9, 2025, 18:17 IST
கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள 'பெருசு' படக்குழுவிற்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் பெருசு. இதில், வைபவ், அவரது சகோதரர் சுனில், சாந்தினி, நிஹாரிகா, பாலா சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.