×

ஜரந்தய தெய்வா கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்

 

காந்தாரா தெய்வத்தின் அருளாசியை எதிர்நோக்கி நடிகர் விஷால் ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். 

கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.