சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சாமி தரிசனம்...!
Apr 18, 2025, 13:48 IST
நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.
தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ரவி மோகன் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.